Wednesday, 2 May 2012
















முயற்சி என்பது 
படிக்கட்டுத்தவளையும் செய்வது 
விடாமுயற்சிதான் 
சாதிக்கத் துடிப்பவன் செய்வது!

தோல்வி என்பது 
நீ தவறவிட்ட சாதாரண வெற்றியை 
சாதனை வெற்றியாக்கும்
மறு சந்தர்ப்பம்!

முட்டைக்குள் இருந்தே 
ஒலிஎழுப்பும் 
நைல் நதி முதலையாய்
தோல்விக்குள் இருந்தே 
போராடு உன் வெற்றிக்காய்..!
                                                                                                          த.ஸதீஸ்காந் 

Saturday, 10 March 2012


கிராமத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை வைத்து
          ஒரு "விஷேட தேவை" க்குரிய சிறுவன் பற்றி 
நான் எழுதிய "தெருவோரத் தெய்வங்கள்"
    என்ற கவிதை வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது..!




Tuesday, 6 March 2012



                     
                      உயிரைப் பணயம் வைத்து 
                      தீயில் விழுந்து 
                      சேற்றில் மிதந்து
                      நிஜமாய் அடிவாங்குபவனுக்கு 
                      சினிமாவில் பெயர் 
                      "டூப்"...!             
                                 
                     

Tuesday, 14 February 2012

இன்று மாலை தென்றலுடன் கூடிய காதல் வரும்


இன்று மாலை தென்றலுடன் கூடிய காதல் வரும் - சதீஸ்காந்.T

இக்கவிதையை அழகாக உருவாக்குவதற்கு உதவிய ஷமில்(பின்னணி இசை), என் இதயபூர்வமான நன்றிகள்!




Sunday, 5 February 2012

கல்லூரியின் கடைசி பெஞ்ச்

கல்லூரியின் கடைசி பெஞ்ச்(100 % நட்பு) - சதீஸ்காந்.T


இந்தக்கவிதைககளில் ஒன்று உங்கள் உயிர் நண்பனை/நண்பியை நினைவுபடுத்தினால் அது என்கவிதைகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகக்கொள்வேன்..!

இக்கவிதையை அழகாக உருவாக்குவதற்கு உதவிய ஷமில்(பின்னணி இசை), என் இதயபூர்வமான நன்றிகள்!