விருதுகள்


2006 - சக்தி fm  நடத்திய காதலர்தினக் கவிதைப் போட்டியில் முதலாம் இடம்!

2008 - "தெருவோரத்தெய்வம்" கவிதைக்காக அரச மாகாண விருது!

2008 - நடனம் மற்றும் கிராமிய இசைக்கான அரச தேசிய விருது!

2010 - இவர் எழுதிய "மழை விழி" பாடல் சூரியன் fm இல் டொப் 20 இல் முதல் இடத்தைப் பெற்று இலங்கைப் பாடல்களில் ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியது!

2011 - சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது!

2011 - சக்தி தமிழ் இசை விருதில் இவர் எழுதிய 5 பாடல்கள் 8 இசை விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!