Sunday 5 February 2012

அம்மா!

எந்தவொரு கனவுமே
இரண்டு நிமிடங்களுக்கு மேல்
நீடிக்காது!
இதுவொரு மருத்துவக்குறிப்பு!
ஆனால் நீ மட்டும் எப்படி
என் முன்னே
25 வருடங்களாய்?

No comments:

Post a Comment