Sunday 5 February 2012

நீ யார்?


நீ வெற்றியைப் பெற
உன் அதிகபட்ச தகுதி
உன் தோல்விகள்தான் ..!

உன் வெற்றிக்கு
தடுப்புச்சுவர்
உன் மனம் மட்டுமே!

நீ யார்?
கோடிப் பேரோடு
கருவிலேயே
முந்திக் கொண்டவன்..!

No comments:

Post a Comment